ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: பிளாவியோ கோபோலி சாம்பியன்

5 hours ago 3

பெர்லின்,

முன்னணி வீரர்கள் பங்கேற்ற ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரரான பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிளாவியோ கோபோலி 6-2 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். 

Read Entire Article