நியூயார்க்: பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டாரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஸாவில் மீண்டும் ஒரு பெரிய சோகத்திற்கு வழிவகுக்கும் விரோதப் போக்கை நாம் தவிர்க்க வேண்டும். இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் தங்கள் உறுதிமொழிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என குட்டாரெஸ் தெரிவித்துள்ளார்.
The post ஹமாஸ் அமைப்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டாரெஸ் வேண்டுகோள்!! appeared first on Dinakaran.