சென்னை: ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த உத்தேச முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. மக்களின் கருத்துகளை பரிசீலனை செய்து 3 பேரூராட்சிகளையும் நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
The post ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு..!! appeared first on Dinakaran.