ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஜன. 7-ல் ஒருங்கிணைப்பு: இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்

3 weeks ago 3

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 30-ம் தேதி இரவு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறியதாவது:

Read Entire Article