ஸ்டெம்ப்புகளை உதைத்த வீரருக்கு அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை…

3 hours ago 2
அதிரடி பேட்ஸ்மேன் ஹெய்ன்ரிச் கிளாசன் 74 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அணி வெற்றி பெறுவதற்கு கடுமையாக முயற்சித்தார். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
Read Entire Article