வேடச்சந்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், காரில் பயணித்தவர்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

23 hours ago 3

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், காரில் பயணித்தவர்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post வேடச்சந்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், காரில் பயணித்தவர்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article