வெள்ளியங்கிரி மலையடிவார கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை

3 months ago 21
கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் உள்ள செம்மேடு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த கடையை உடைத்து  மூட்டையிலிருந்த அரிசியை சாப்பிட்டது. காட்டு யானையை போ சாமி போ என கூறியபடி அப்பகுதி மக்கள் வீடியோ பதிவு செய்த நிலையில், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காட்டுப்பகுதிக்குள் யானை விரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Read Entire Article