வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நொச்சலூர் தரைப்பாலம்..

1 month ago 6
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள நொச்சலூர் தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், மோட்டூர், அவலூர்பேட்டை உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. 20 கிலோமீட்டர் தூரம் சுற்றி அங்கு செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கும் கிராம மக்கள், 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article