தேனி: வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கான ராட்டினம் ரூ.3.06 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. வீரபாண்டி ராட்டினத்தை தேனியைச் சேர்ந்த விஜயராஜன் என்பவர் ரூ.3.06 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். கோயில் சித்திரை திருவிழா வரும் மே 6 முதல் 13ம் தேதி வரை இரவு, பகலாக நடைபெற உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள் அமைப்பதற்கான பொது ஏலம் அறநிலையத்துறை சார்பில் நடந்தது. வீரபாண்டி ராட்டினத்தை தேனியைச் சேர்ந்த விஜயராஜன் என்பவர் ரூ.3.06 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார்.
The post வீரபாண்டி ராட்டினம் ரூ.3 கோடிக்கு ஏலம்..!! appeared first on Dinakaran.