தென்காசி: சங்கரன்கோவில் அருகே பெரியசாமிபுரத்தில் விவசாயி ஆபிரகாம் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயி ஆபிரகாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விவசாயி கொலை வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.