விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்.. பணத்துடன் கைதான மின்வாரிய போர்மேன்..!

3 months ago 17
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் மின்வாரிய ஃபோர்மேனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். போர்மேனாக பணியாற்றிவரும் அலி, விவசாயிடமிருந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது அவரை பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article