விருதுநகர் அருகே நகை வாங்குவது போல நடித்து 3 சவரன் நகையைத் திருடிய பெண் கைது

6 months ago 23
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகை வாங்குவது போல நடித்து ஸ்ரீகுமரன் ஜுவல்லரியில் 3 சவரன் நகையைத் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். கடையை மூடும் நேரத்தில் இருப்பு சரிபார்க்கப்பட்ட போது தங்க சங்கிலி ஒன்று காணாமல் போனது தெரிய வந்ததால் சி.சி.டி.வி பதிவுகளை ஆராய்ந்த போது சாய் நகரைச் சேர்ந்த வேலம்மாள் என்பவர் நகை திருடியது தெரிய வந்தது.
Read Entire Article