விராட்கோலியின் பங்களிப்பு துளியுமின்றி வெற்றி பெற்ற டெல்லி அணி

3 hours ago 1
விராட் கோலி ரன் குவிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லி மைதானத்திற்கு வந்தனர். அவர்களுக்கு விராட் கோலி ஏமாற்றத்தை பரிசாககொடுத்தார்.
Read Entire Article