விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி சுற்று முழு விவரம்

3 weeks ago 4

வதோதரா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 32-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதன் பிளே ஆப் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் அரியானா, கர்நாடகா, விதர்பா மற்றும் மராட்டியம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி சுற்று வரும் 15-ம் தேதி வதோதரா மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.

அரையிறுதி சுற்று முழு விவரம்:-

அரையிறுதி 1: அரியான - கர்நாடகா - ஜனவரி 15-ம் தேதி

அரையிறுதி 2: விதர்பா - மராட்டியம் - ஜனவரி 16-ம் தேதி

All set for the semifinals of the Vijay Hazare Trophy 2024-25 A couple of cracking contests await us Which team are you rooting for #VijayHazareTrophy | @IDFCFIRSTBank pic.twitter.com/ZAvDp5oOH1

— BCCI Domestic (@BCCIdomestic) January 12, 2025
Read Entire Article