விஜய் ஹசாரே கோப்பை : உ.பி. அணியின் கேப்டனாக ரிங்கு நியமனம்…
6 months ago
30
அடுத்த சீசனில் கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட உள்ளார். ஏற்கனவே கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட நிலையில், புதிய கேப்டனை தேடி வருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.