‘விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் மீது வையுங்கள்’ - செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை அறிவுரை

5 hours ago 2

மதுரை: தமிழகத்தில் 2026-ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் சனிக்கிழமை (ஜன.18) தெரிவித்தார். மேலும், தவெக தலைவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் மீது வையுங்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அறிவுரை.

மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தவெக தலைவர் விஜய்யை சமீபத்தில் திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார், தற்போது செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார்.

Read Entire Article