1. Deputy Project Officer:
i) IT/ERP/Cyber Security: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.71,000. தகுதி: 60% மதிப்பெண்களுடன் CSE/IT/ ECE பிரிவில் பி.இ., அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் முதுகலைப் பட்டம். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) Plant Maintenance: 1 இடம் (எஸ்டி). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.71,000. தகுதி: Mechanical/Electrical/Electronics Engineering ல் 55% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம்.
iii) Technical: 4 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்டி-1). வயது: 45க்குள். சம்பளம்: ரூ.71,000. தகுதி: Mechanical/Electrical/Communication/Controls/Shipwright ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் குறைந்தது 2 வருட பணி அனுபவம்.
iv) HR/Admin: 3 இடங்கள் (பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்டி-1). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.71,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60% தேர்ச்சியுடன் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
v) Technical- (Chennai). 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 45க்குள். சம்பளம்: ரூ.75,000. தகுதி: 55% மதிப்பெண்களுடன் Mechanical/Shipwright பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு/டிப்ளமோ தேர்ச்சியும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
vi) Technical- (Delhi): 1 இடம் (பொது). வயது: 45க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Medical Officer (DPO Equivalent): 6 இடங்கள். (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: 50க்குள். சம்பளம்: ரூ.79,000. தகுதி: எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் இந்தியன் மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Assistant Project Officer(Design): 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). வயது: 40க்குள். சம்பளம்: ரூ.53,500. தகுதி: Mechanical/Electrical/Civil/Naval Architecture/ Ship Building/ Ocean Engineering/Marine Engineering ஆகிய பாடங்களில் 50% மதிப்பெண்களுடன் பி.இ/டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறையின்படி தளர்வு அளிக்கப்படும். குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
http://www.hslvizag.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.11.2024.
The post விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் நிறுவனத்தில் புராஜெக்ட் ஆபீசர் appeared first on Dinakaran.