சென்னை: தன்னுடைய மொழி ஆளுமையால் இனமான உணர்வும் – அறிவும் ஊட்டிய கலைஞரின் நூல்கள் இணையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். https://tamildigitallibrary.in/kalaignar என்ற இணையதளத்தில் அறியலாம். வாளும் கேடயமுமாகக் கலைஞரின் சிந்தனைகளைப் பயன்படுத்தி வெற்றி காண்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post வாளும் கேடயமுமாகக் கலைஞரின் சிந்தனைகளைப் பயன்படுத்தி வெற்றி காண்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!! appeared first on Dinakaran.