வலி நிவாரணி மாத்திரைகள் போதை பயன்பாட்டுக்கு விற்பனை

6 months ago 40
வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில் மூன்று இளம் பெண்கள் உட்பட ஒன்பது பேரை ஈரோடு வடக்கு காவல்துறையினர் கைது செய்தனர். இளைஞர்களிடையே போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து சில இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டறியப்பட்டது. 
Read Entire Article