வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பெரும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.6% சரிவு!

2 weeks ago 2

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பெரும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.6% சரிந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற மறுநாளே பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.6 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி. அமெரிக்கப் பொருளாதாரத்தை காக்கவும் வருவாயைப் பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

The post வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பெரும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.6% சரிவு! appeared first on Dinakaran.

Read Entire Article