முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

2 hours ago 2

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. நாக்பூரில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

The post முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! appeared first on Dinakaran.

Read Entire Article