வம்பிழுத்த சாம் கோன்ஸ்டாஸ்.. கெத்து காட்டிய பும்ரா.. கடைசி ஓவர் த்ரில்

6 months ago 22
AUS vs IND | சாம் கோன்ஸ்டாஸ் 4வது டெஸ்டில் தான் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார். முதல் போட்டியில் இருந்தே பும்ராவை அவர் ஸ்லெட்ஜ் செய்யும் விதமாக நடந்துகொண்டார். பின்னர் பும்ரா அவரின் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். இது ஆரோக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.
Read Entire Article