வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரித்து 1964.50 ரூபாய்க்கு விற்பனை

2 weeks ago 5

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரித்து 1964.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்து விற்பனையாகிறது; வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் 818.50 ரூபாயாக நீடிக்கிறது.

The post வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரித்து 1964.50 ரூபாய்க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article