சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம், அத்திப்பட்டில் இன்று போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணி அளவில் சிவில் பயிற்சி மற்றும் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. பயிற்சி குறித்து பொதுமக்கள் பதற்றமோ, அச்சமடைய வேண்டாம்-பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் அளித்துள்ளது.
The post வடசென்னை,கூடங்குளம் அனல்மின் நிலையம், அத்திப்பட்டில் இன்று போர்க்கால ஒத்திகை appeared first on Dinakaran.