சென்னை: ஒரு முக்கியமான கட்டத்தில் ஊடகங்களை அமைதிப்படுத்துவது ஜனநாயகத்தின் உணர்வை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து thewire-ன் மீதான தடையை நீக்கும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரம் நெரிக்கப்படக்கூடாது
The post உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரம் நெரிக்கப்படக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.