வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி கைது

1 hour ago 2

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி கைது செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிய நீதிமன்ற உத்தரவுப்படி கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளி 2 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

The post வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி கைது appeared first on Dinakaran.

Read Entire Article