தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மண்ணில் புதைந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

2 hours ago 1

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மண்ணில் புதைந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டட பணியின் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

The post தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மண்ணில் புதைந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article