சென்னை: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைக்க வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி விகிதம் தொடர்பாக ரிசர்வ் வங்கி நாளை மறுநாள் அறிவிப்பு வெளியிட உள்ளது என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
The post வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதம் குறைக்க வாய்ப்பு: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.