வங்கக் கடலில் நவ.23இல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

1 month ago 5

சென்னை: வங்கக் கடலில் நவம்பர் .23இல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாட்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவித்தது.

The post வங்கக் கடலில் நவ.23இல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article