வக்பு சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

1 week ago 2

மத்திய அரசு வக்பு சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பான திருத்தங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு, பல்வேறு தரப்பினர் முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசரம் அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.

Read Entire Article