வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: ஆம்பூர், வாணியம்பாடியில் கருப்பு பேட்ச் அணிந்த இஸ்லாமியர்கள்!

3 days ago 2

ஆம்பூர்: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்றனர்.

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவையிலும் மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியது.

Read Entire Article