வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

2 weeks ago 2

டெல்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றம்சாட்டியுள்ளது.

The post வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article