லெபனானுக்கு பிரான்ஸ் ரூ.900 கோடி நிதி அறிவிப்பு : இமானுவேல் மேக்ரான்

4 months ago 14
போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு பிரான்ஸ் சார்பில் சுமார் 900 கோடி ரூபாய் வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், லெபனான் மக்களுக்கும், போரினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோருக்கும், பெரிய அளவிலான உதவிகள் உடனடியாக தேவைப்படுகிறது என்றார். இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேக்ரான், போரால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், போரை விரைவில் முடிவுக்கு வரப்பட வேண்டும் எனவும் மேக்ரன் வலியுறுத்தினார். 
Read Entire Article