லட்சக்கணக்கில் பணத்துடன் சாலையில் கிடந்த பை.. சிறுமி செய்த அழகான செயல்..!

3 months ago 14
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நிஷாந்தினி என்ற சிறுமி தனது தந்தையுடன் பைக்கில் செல்லும்போது சாலையில் பை ஒன்றை கண்டெடுத்துள்ளார். அதில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சில ஆவணங்கள் இருப்பதைக் கண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அந்தப் பணம் கல்லங்குடியை சேர்ந்த மாணிக்கம் என்பவருடையது எனத் தெரியவந்ததை அடுத்து, அவரை அழைத்து போலீசார் ஒப்படைத்தனர். சிறுமியையும் அவரது தந்தையையும் டி.எஸ்.பி கௌதம் பாராட்டினார். 
Read Entire Article