லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கே ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

4 months ago 29
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ரவிக்குமாருக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக மோட்டார் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம் கைது செய்யப்பட்டார். அலுவலகத்தில் சோதனை நடத்தாமல் இருக்கவும், அப்படியே சோதனை நடத்துவதாக இருந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. ஓமலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் உணவகத்தில் ஆய்வாளரிடம் லஞ்சம் கொடுக்க முயன்றபோது கைது செய்யப்பட்ட சதாவசித்திடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Read Entire Article