ஒசூர்: கர்நாடகாவில் இருந்து பாலக்காட்டுக்கு சரக்கு வாகனத்தில் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள 7,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒசூர் – சேலம் புறவழிச்சாலையில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையின் போது எரிசாராயம் சிக்கியது.
The post ரூ.22 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.