ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.