மதுரை: மதுரையில் மழலையர் பள்ளியில் நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்ததை அடுத்து பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மழலையர் பள்ளி தாளாளர், உதவியாளர் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி குடிநீர் தொட்டியில் 4 வயது சிறுமி விழுந்து உயிரிழந்ததை அடுத்து திவ்யா ராஜேஷ், உதவியாளர் வைரமணி நேற்று கைது செய்யப்பட்டனர்.
The post மதுரை மழலையர் பள்ளி நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்ததை அடுத்து பள்ளியின் உரிமம் ரத்து appeared first on Dinakaran.