மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 2000 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அறநிலையத்துறை உத்தரவு

1 hour ago 2

சென்னை : இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, மஞ்சள் குங்குமம், மஞ்சள் கயிறு, வாழைப்பழம் உட்பட 11 பொருட்கள் வழங்கப்பட உள்ளன. 20 இணை ஆணையர் மண்டலங்களில் தலா 100 தம்பதிகள் வீதம் 2,000 தம்பதிகள் சிறப்பிக்கப்படவுள்ளனர்.

The post மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 2000 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அறநிலையத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article