பணியிடங்கள் விவரம்:
1. Commercial Cum Ticket Clerk/ Trains Clerk: 2094 இடங்கள். வயது: 01.01.2025 அன்று 18 முதல் 30க்குள். தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Accounts Clerk cum Typist & Junior Clerk cum Typist: 1351 இடங்கள். வயது: 01.01.2025 அன்று 18 முதல் 30க்குள். தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஆங்கிலம் அல்லது இந்தியில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டு்ம். எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொது, ஒபிசி பிரிவைச் சேர்ந்த பட்டதாரிகள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ₹500/-. எஸ்சி/எஸ்டி/ சிறுபான்மையினர்/முன்னாள் ராணுவத்தினர்/ பெண்களுக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, டைப்பிங் திறன், கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன், சான்றிதழ்கள் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரயில்வே விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை மற்றும் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2024.
The post ரயில்வேயில் 3445 கிளார்க் டைப்பிஸ்ட் பணிகள் appeared first on Dinakaran.