ரஜோரியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில், மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தப்பா உயிரிழப்பு!

3 hours ago 2

ரஜோரி: ரஜோரியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில், மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தப்பா உயிரிழந்தார். ஒரு பொறுப்புமிக்க அரசு அதிகாரியை இழந்துவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பயங்கரமான உயிரிழப்பு குறித்து எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

The post ரஜோரியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில், மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தப்பா உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article