யார்க்கர் பந்தில் பவுண்டரி.. திகைத்து நின்ற பும்ரா

1 day ago 4
பும்ராவின் யார்க்கரை பவுண்டரிக்குத் தட்டிய ஸ்ரேயாஸ் ஐயரின் ஷாட் வைரலாகி, ஏ.பி.டிவிலியர்ஸ் அதை 'Shot of the IPL 2025' என புகழ்ந்துள்ளார். பஞ்சாப் - ஆர்சிபி அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
Read Entire Article