மோகனூர், ஜன.19: மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ேநற்று மாலை 4 மணியளவில், திடீரென சாரல் மழை பெய்தது. தோப்பூர், நெய்க்காரன்பட்டி, மூங்கில்பட்டி, ஒருவந்தூர், வண்டிகேட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழச்சி அடைந்தனர்.
The post மோகனூரில் சாரல் மழை appeared first on Dinakaran.