மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து

4 weeks ago 9

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நிலக்கரி சேமிப்பு தொட்டி பழுதாகி விழுந்து 5 பேர் காயமடைந்த நிலையில் 2 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. நிலக்கரி சேமிப்பு தொட்டி விழுந்து காணாமல் போன 2 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article