மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 19,495 கன அடியாக அதிகரிப்பு

3 months ago 23
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 19 ஆயிரத்து 495 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 93.35 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடி, கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Read Entire Article