மேட்டுப்பாளையம் – உதகை இடையே வெள்ளி, ஞாயிறு சிறப்பு மலை ரயில் இயக்கம்..!!

2 hours ago 1

கோவை: சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம் – உதகை இடையே வரும் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். அதேபோல, வரும் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை சனி மற்றும் திங்கட்கிழமை உதகை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

The post மேட்டுப்பாளையம் – உதகை இடையே வெள்ளி, ஞாயிறு சிறப்பு மலை ரயில் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article