பணியிடங்கள் விவரம்
நூலகர்-1, தொழில்நுட்ப அதிகாரி-2, இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர்-1, இளநிலை கண்காணிப்பாளர்-5, இளநிலை உதவியாளர்-10.
தகுதி: நூலகர் பணிக்கு B.Lisc., பட்டமும், தொழில்நுட்ப கண்காணிப்பாளர் பணிக்கு ஏதாவதொரு பாடத்தில் பி.இ., பி.டெக்., பட்டமும், இதர பணிகளுக்கு ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டமும் பெற்று சம்பந்தப்பட்ட பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இளநிலை உதவியாளர் பணிக்கு 27 வயதிற்குள்ளும், இளநிலை கண்காணிப்பாளர் பணிக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 45க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.500 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
www.recruit.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2025.
The post மெட்ராஸ் ஐஐடியில் ஆசிரியர் அல்லாத பணிகள் appeared first on Dinakaran.