கன்னியாகுமரி: மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் சேவியர் (34) என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞருக்கு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
The post மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயற்சி: 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.