மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்: கி.வீரமணி வரவேற்பு

12 hours ago 3

சென்னை: மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளது. 1952 சட்டமன்றத் தேர்தலில் மூக்கையா தேவர் போட்டியிட்ட போது அவரை ஆதரித்து பெரியார் உரையாற்றி உள்ளார். மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தது பாராட்டத்தக்கதாகும் கி.வீரமணி தெரிவித்துள்ளது.

The post மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்: கி.வீரமணி வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article