முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

2 months ago 13

சென்னை: முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சித் தலைவருக்குச் சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்பிலான நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்கியசிங் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் நோக்கில் தனது உதவியாளர் பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கும்படி முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மிரட்டல் விடுத்ததாக கூறி தயா பாக்கியசிங் புகாரளித்திருந்தார்.

Read Entire Article